இந்தியா இரண்டு விக்கெட் களை 10 ஓவரில் 55 ரன்களை எடுத்துவிளையாடி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது கிரிக்கெட் தொடர் இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது நாளில் இரண்டு விக்கெட் களை 10 ஓவரில் இழந்து55 ரன்களை எடுத்து. விளையாடி வருகிறது.
Tags :