வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

by Admin / 07-12-2024 05:06:14pm
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 11, 12ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலத்தில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று ஏழாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 12 ம் தேதிக்குள் இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரி ,காரைக்கால் ஆந்திரா  பகுதிகளில் டிசம்பர் 12ஆம் தேதி மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via