உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக செய்தி தொடர்பாளர் லயோலா மணி பதிலடி.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இன்று விஜய் குறித்த கேள்விக்கு, "சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை" என்று கூறியுள்ளார்.இது குறித்து தமிழக வெற்றி கழகத்தினுடைய செய்தி தொடர்பாளர் லயோலா மணி தெரிவித்துள்ளதாவது: சினிமா செய்தியை சினிமாக்காரர், சினிமா தயாரிப்பாளர், சினிமா விமர்சகர், அண்ணன் உதயநிதி ஸ்டாலின் பார்க்காமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், நகைப்பாகவும் உள்ளது என்றும், அமரன் படத்தை குடும்பத்தோடு பார்த்தது யார் என்று சொல்ல முடியுமா? உதய் அண்ணா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags : உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக செய்தி தொடர்பாளர் லயோலா மணி பதிலடி.