தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி விமான கட்டணம் உயர்வு.

by Editor / 02-06-2025 10:08:06am
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி விமான கட்டணம் உயர்வு.

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்வு,மதுரை - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127தூத்துக்குடி - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401

 

Tags : தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி விமான கட்டணம் உயர்வு.

Share via