தமிழகத்திற்கு வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி வருகை

மத்திய அரசின் மேம்பாட்டுத்திட்டங்களை தொடங்கிவைக்க தமிழகத்திற்கு வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.நேரு விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாக தகவல்.
Tags : Prime Minister Modi will arrive in Tamil Nadu on the 26th