ஒரு சவரன் ஆபரண தங்கம் 1120உயர்ந்து 72 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு140 ரூபாய் உயர்ந்து 9060 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம்1120உயர்ந்து 72 ஆயிரத்து 4 ரூ480 பாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி 111.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Tags :