17 வயது சிறுவனுடன் மனைவி உல்லாசம்.. கணவன் வெறிச்செயல்

டெல்லி: குலாபி நகர் பகுதியை சேர்ந்த முகேஷ் தாக்கூர் (25) டெல்லிக்கு வேலை தேடி வந்த 17 வயது சிறுவனை தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில், முகேஷின் மனைவி சுதா, அந்த சிறுவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த முகேஷ் மறுநாள் சிறுவனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முகேஷ், சிலிண்டரால் சிறுவனின் தலையை அடித்து சிதைத்துள்ளார். சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, முகேஷ் கைது செய்யப்பட்டார்.
Tags :