3000 ஆபாச வீடியோ.. 50 பெண்களை சீரழித்த காமக்கொடூரன்

ஜப்பான்: டோக்கியோவில் 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டனாகா (54) என்ற டாக்ஸி டிரைவர் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. அவரது கணினியில் சுமார் 3,000 வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதாக காவல்துறையும் தெரிவித்தன.
Tags :