அவதூறு வழக்கில் ஆஜராக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு பிடிவாரண்ட்
அவதூறு வழக்கில் ஆஜராக சிவசேனா எம்பி சஞ்சய் ரவாத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .தானே மாவட்டத்தில் உள்ள மீராபாய் மகா மாநகராட்சி பொது கழிப்பிடம் கட்டி அதில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக பாஜக முன்னாள் எம்பி கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி மேதா மீது சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார் ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சஞ்சய்க்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
Tags :



















