வீரன் அழகுமுத்துகோன் 312-வது பிறந்த நாள் விழா பாதுகாப்பில் 1300 போலீசார் ஈடுபடுகின்றனர்

by Editor / 10-07-2022 10:52:45pm
வீரன் அழகுமுத்துகோன்  312-வது பிறந்த நாள் விழா பாதுகாப்பில்  1300 போலீசார் ஈடுபடுகின்றனர்

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் நினைவு மண்டபத்தில் நாளை 11ஆம் தேதி  நடைபெற உள்ள அவரது  312-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  4-கூடுதல் கண்காணிப்பாளர்கள், 16- உதவி கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், 46- காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 1300- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தகவல்.

 

Tags : 1300 policemen are involved in the security of the 312th birthday celebration of Veeran Akumuthukon

Share via