சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்தின் நிறுவனத்தில் சோதனை.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறை அதிகாரிகள்.சென்னையில் மட்டும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள ஜே.டி. மெட்டல் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை.சென்னையில் தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கன்ஸ்ட்ரக்சன், மெட்டல் நிறுவனங்களில் சோதனை.நடைபெயற்றுவருவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை