திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் திடீரென உணவுத்துறை அமைச்சர் ஆய்வு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திடீரென திருவாரூரில் உள்ள நுகர் பொருள் வாணிப கிடங்கில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி பருப்பு உள்ளிட்டவர்களின் தரம் குறித்து திடீரென ஆய்வு செய்தார்
மேலும் அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்
Tags :