1,564 பத்திரிகையாளர்கள் கொலை

1993ஆண்டு முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இதில் 12 பேர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்கும்போது 1993 முதல் தற்போது வரை 1,564 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Tags :