பாமகவில் இருந்து எம்.எல்.ஏ. அருள் நீக்கம்: அன்புமணி அதிரடி

பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் தொடரும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. அருள் முதலில் அன்புமணிக்கு ஆதரவாக இருந்த நிலையில் பின்னர் ராமதாஸ் பக்கம் தாவினார். தொடர்ந்து அன்புமணி மீது கடுமையான விமர்சனங்களை அருள் முன் வைத்து வருகிறார். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அருள் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
Tags :