கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் தர்ணா

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தின் மேல் இருந்த கொரியர் நிறுவனத்தை ஒளிப்பதிவு செய்த பாலிமர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் தாக்கப்பட்ட நிலையில், தாக்கியதாக திமுக பிரமுகர் மீது நேற்று எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று ஒளிப்பதிவாளர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ததை கண்டித்து செய்தியாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags : கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு