பிரசவம் பார்த்த நர்சுக்கு பாராட்டு

by Staff / 12-02-2024 03:29:51pm
பிரசவம் பார்த்த நர்சுக்கு பாராட்டு

சென்னை, எழும்பூர், நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் ரூ. 12. 65 கோடி செலவில் கட்டப்பட்ட பயிற்சி பள்ளி, விடுதி கட்டிடம், அதிநவீன ஒலி-ஒளி சாதனங்களுடன் கூடிய கலந்தாய்வு கூடம் ஆகியவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ‘மிக்ஜம்’ புயல் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பொழிந்தபோது சிறப்பாக களப்பணியாற்றிய 7 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

 

Tags :

Share via