122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச்சில் அதிக வெப்பம்
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் மிகுந்த மார்ச் மாதமாக கடந்த மாதம் இருந்து இன்று இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை உற்பத்தி 33.10 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற மார்ச் மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவாக இருந்தது இதற்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியாவில் வழக்கமாக பெய்யும் மழை இல்லாமல் போனதும் தென்னிந்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த பகுதி தோன்றுதலும் வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :