அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவின் மனைவி

by Staff / 28-02-2024 03:32:49pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவின் மனைவி

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதில் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்செல் ஒபாமாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கருத்துக்கணிப்பில் அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராக யாரை முன்னிருத்தலாம் என்ற கேள்விக்கு மிச்செல் ஒபாமாவுக்கு அதிகமானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிச்செல் ஒபாமா, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியாவார்.

 

Tags :

Share via