ஈஷா யோக மையத்தில் ஆந்திர இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை

by Editor / 22-07-2022 04:32:53pm
ஈஷா யோக மையத்தில் ஆந்திர இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை

யோகா மையத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை அவரது கடிதத்தையும் கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்த என்ற இளைஞர் இயக்கத்தின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் மன அழுத்தம் குடும்பப் பிரச்சனையா அல்லது ஈஷா யோக மையத்தில் ஏதேனும் பிரச்சனை எழுந்தது என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories