ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தவெகவினர் முற்றுகை.

கன்னியாகுமரி சாலையில் நடந்த ஜேசிபி விபத்தில் இருவர் பலியாகிய நிலையில், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,இந்நிலையில் தவெக நிர்வாகி இறந்த தகவல் அறிந்த மாவட்ட தவெக நிர்வாகிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்-மேலும் ஜேசிபி இயக்கிய நபர் குடி போதையில் இல்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுவதாகவும் இதனால் தவெக நிர்வாகிகள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் ஜேசிபி ஓட்டுநர் மது போதையில் தான் இருந்ததாகவும் போலீசார் அதை மறுப்பதாகவும் கூறி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வைரல்.
Tags : ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் தவெகவினர் முற்றுகை