‘இதனால் தான் பாஜகவில் சேர்ந்தேன்’ - ராதிகா சரத்குமார்

by Staff / 06-04-2024 12:07:00pm
‘இதனால் தான் பாஜகவில் சேர்ந்தேன்’ - ராதிகா சரத்குமார்

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘நீங்கள் பாஜகவில் இணைந்ததற்கு என்ன காரணம்?.. ஏன் சேர்ந்தீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராதிகா, “ஏன் சேரக்கூடாதா?.. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் நான் பாஜகவில் இணைந்ததற்கு காரணம்” என பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via