நாட்டிலேயே முதல் முறையாக StartUp-களுக்கு பிரத்தியேக Dashboard.

நாட்டிலேயே முதல் முறையாக StartUp-களுக்கு பிரத்தியேக Dashboard தளத்தை உருவாக்கும் தமிழ்நாடு அரசு.ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அடங்கிய மாநில அளவிலான Dashboard தளத்தை சென்னை ஐஐடி-உடன் இணைந்து உருவாக்குகிறது Guidance Tamil Nadu.
INNOVATION-TN என்ற பெயரில், தமிழ்நாட்டின் ஸ்டார்ட்-அப் சூழலை விளக்கி, முதலீட்டாளர்கள், தொழில்/நிதி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனர்களுக்கு உதவும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட உள்ளது.
.
Tags : நாட்டிலேயே முதல் முறையாக StartUp-களுக்கு பிரத்தியேக Dashboard