அமலாக்கத்துறைக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன்

by Staff / 02-08-2024 01:42:31pm
அமலாக்கத்துறைக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன்

தன் மீது சோதனை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது 21ஆம் நூற்றாண்டில் இந்த நாடு பா.ஜ.க.வின் சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக ராகுல்காந்தி பேசி இருந்தார். இந்நிலையில் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்காக திறந்த மனதுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via