வெறி நாய் கடித்து 21 ஆடுகள் பலி

by Staff / 30-12-2023 03:02:48pm
வெறி நாய் கடித்து 21 ஆடுகள் பலி

நாமக்கல் அடுத்த மருவூர்பட்டி வடக்கு தெருவில் சேர்ந்த துரைசாமி இவர் விவசாயி தோட்டத்தில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார் இதில் 22 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இரவு பண்ணையில் அனைத்து ஆடுகளையும் அடைத்து வைத்துவிட்டு அதிகாலை வந்து பார்க்கும்போது 21 ஆண்டுகள் குடல் சரிந்து இறந்து கிடந்தன. இந்த ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியதில் 21 ஆடுகள் இறந்தன இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு.

 

Tags :

Share via

More stories

Logo