பாஜக கூட்டணியில் இணைய மறுப்பு

by Staff / 26-03-2024 01:53:32pm
பாஜக கூட்டணியில் இணைய மறுப்பு

பஞ்சாப் பாஜக கூட்டணியில் இணைய சிரோமணி அகாலி தளம் மறுப்பு. தனித்துப் போட்டியிட உள்ளதாக பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் ஜாகர் அறிவிப்பு. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்ட நிலையில், 3 வேளாண் சட்டங்கள் காரணமாக கூட்டணி முறிந்தது. விளை பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தி வரும் சூழலில், பாஜக-வுக்கு சிரோமணி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories