"அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி".. அமர்பிரசாத் ரெட்டி

by Editor / 10-06-2026 03:07:36pm

பாஜக மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய அமர்பிரசாத் ரெட்டி, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். "தற்போது தமிழக பாஜக 4 அல்லது 5 பேர் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. வருங்காலத்தில் தமிழக அரசியலின் முக்கிய போட்டி அண்ணாமலைக்கும் விஜய்க்கும் இடையேதான் இருக்கும்" என்று கூறியுள்ளார். இன்று  பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், அண்ணாமலையுடன் இணைவதாக அறிவித்துள்ளார்.  

 

Tags :

Share via
Logo