இன்று விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று முக்கிய செயற்கைக்கோளை நிங்கி விண்ணில் செலுத்துகிறது. சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஸ்ரீஹரிக்கு மாலை 5.35 மணிக்கு ஏவப்படுகிறது. GSLV-F14 ராக்கெட் INSAT-3DS செயற்கைக்கோளை நிலையான சுற்றுப்பாதையில் செலுத்தும். இதன் எடை 2,275 கிலோ. வானிலை கண்காணிப்பு மற்றும் நில-கடல் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக இஸ்ரோ இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.
Tags : இன்று விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்.