பாரதிராஜா உடலுக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

by Editor / 10-06-2026 01:19:26pm
பாரதிராஜா உடலுக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காலமான திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். தமிழ் சினிமா உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு மாபெரும் கலைஞனின் மறைவு, திரையுலகிற்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

Tags :

Share via
Logo