13 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

by Staff / 08-07-2023 01:40:53pm
13 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் காலாவதியான மதுபாட்டில்களை கலால் துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் பாட்டில்களை உடைத்து அப்புறப்படுத்தினர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. கலால் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மதுபாட்டில்கள் விலை சுமார் 13 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மதுபாட்டில்களை ஜேசிபி மூலம் உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Tags :

Share via

More stories