சீமானுக்கு எதிராக நடிகை விஜயலெட்சுமி அளித்த புகார் -விசாரணை மீதான இடைக்கால தடை.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலெட்சுமி அளித்த புகார் அடிப்படையில் ஆன விசாரணை மீதான இடைக்கால தடை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமானின் மேற்குறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில், பதில் அளிக்க விஜயலெட்சுமிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டது. மேலும், விசாரணையை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
Tags : சீமானுக்கு எதிராக நடிகை விஜயலெட்சுமி