மண்ணில் கவிதையை கண்டவர் பாரதிராஜா - நடிகர் மோகன்லால்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு மலையாள நடிகர் மோகன்லால் ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மண்ணில் கவிதையையும், மௌனத்தில் உண்மையையும், ஒவ்வொரு காட்சியிலும் ஆன்மாவையும் கண்டறிந்த மாபெரும் படைப்பாளி அவர் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவருடன் 'தொடரும்' திரைப்படத்தில் பணியாற்றியது தனக்கு என்றும் மறக்க முடியாத பெருமை என்றும், அவரது படைப்புகள் வருங்கால தலைமுறையினருக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
Tags :



















