ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் நுழைந்த வேலு பிரபாகரன்

இயக்குநர் வேலு பிரபாகரன் தனது 68வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று (ஜூலை. 18) காலமானார். 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' (1980) என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரைத்துறையில் நுழைந்தவர் வேலு பிரபாகரன். தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற படங்களை இயக்கி இயக்குநர் உலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.
Tags :