ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி பிடிக்க வட்டமிட்ட8 அமெரிக்கா ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் தீவிரவாதி கைது

by Editor / 17-06-2022 04:24:00pm
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதி பிடிக்க வட்டமிட்ட8 அமெரிக்கா ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் தீவிரவாதி கைது

சிரியாவின்  ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான ஹனி அகமது அல் குருதியை பிடிக்க அமெரிக்கா ஹெலிகாப்டர்கள் வீட்டின் மேல் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரமாக வட்டமிட்டன. அமெரிக்ககாவல் சிரியாவில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் தலைவன் வெடிகுண்டு தயாரிப்பதில் என்று கூறப்படுகிறது. வடமேற்கு சிரியாவின் ஒரு தனி வீட்டில் அவன் இருப்பதை அறிந்த அமெரிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த வீட்டின்மேல் முற்றுகையிட்டனர் .ஹெலிகாப்டர்கள் சில நிமிடங்கள் மட்டும் தரையைத் தொடவும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதி கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo