தமிழ்நாடு போராடுவது மகிழ்ச்சியாக உள்ளது - இந்து என்.ராம்

by Staff / 06-07-2024 04:15:03pm
தமிழ்நாடு போராடுவது மகிழ்ச்சியாக உள்ளது - இந்து என்.ராம்

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து முதன்முதலாக தமிழ்நாடு போராடுவது மகிழ்ச்சியாக உள்ளது என மூத்தப் பத்திரிக்கையாளர் இந்து என்.ராம் பேச்சு. சென்னையில் நடைபெற்று வரும் தி.மு.க சட்டத்துறை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இந்து என்.ராம், "கூட்டணி கட்சிகளை வைத்துதான் இன்று பா.ஜ.க தனது அரசை நடத்துகிறது. 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டு வந்ததன் மூலம் இன்னும் வேகமாக மோடி அரசு ஜனநாயகத்தை தாக்கும்” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via