500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆன கார்ட்வீல் கேலாக்சியை பிடித்த நாசா

by Editor / 04-08-2022 03:31:29pm
500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆன கார்ட்வீல் கேலாக்சியை  பிடித்த நாசா

500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கார்ட்வீல் கேலாக்சியைதொலைநோக்கி அகச்சிவப்பு தொழில்நுட்ப உதவியுடன் படம் பிடித்துள்ளது. பிரம்மாண்ட வீல் போன்ற அமைப்பிலான இந்த சிறிய வெள்ளை நிற வட்டமும் வெளியே வண்ணமிகு வட்டம் ஒன்றும் இருக்கிறது. பால்வழி மண்டலத்தை போல இருந்ததாகவும் சிறிய விண்மீன் கூட்டங்கள் உடன் மோதியதில் இவற்றின் வடிவங்கள் மாறி விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories