புழல் ஏரி உடையாது, பயப்பட வேண்டாம் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

by Staff / 07-12-2023 02:16:33pm
புழல் ஏரி உடையாது, பயப்பட வேண்டாம் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

புழல் ஏரி உடைய வாய்ப்பில்லை, பாதுகாப்பாக உள்ளது. மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கமளித்துள்ளார்.புழல் ஏரியின் சுற்றுச்சுவர் உடையும் அபாயம் என செய்திகள் சமூக வலைதளத்தில் பரவியது. இது தொடர்பாக 'ஏரியின் பின்பகுதியில் பக்கவாட்டு தாங்கு சுவர் பக்கத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் எதுவும் வெளியேறவில்லை' என விளக்கமளித்துள்ளார்.

 

Tags :

Share via