போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்தநடிகர் எஸ்.வி.சேகர்.

by Staff / 04-10-2025 08:36:07am
 போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்தநடிகர் எஸ்.வி.சேகர்.

நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு கடந்த 3 நாட்களில் 5 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் அளித்தார். போலீசார் அக்கறையுடன் சோதனை செய்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், கரூர் விவகாரத்தில் நடிகர் விஜய் மீது விமர்சனம் முன்வைத்து, 'சினிமா நடிகன் வெறும் பொம்மை, திரையில் வருவதை பார்த்து ஏன் நம்புகிறீர்கள்' என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகியது போல் விஜய்யும் அரசியல் இருந்து பின்வாங்கி விடுவார் என்றும் தெரிவித்தார்.

 

Tags : போலீஸ் கமிஷனருக்கு நன்றி தெரிவித்தநடிகர் எஸ்.வி.சேகர்.

Share via

More stories