வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா ? இபிஎஸ்

by Staff / 07-12-2023 02:26:14pm
வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா ? இபிஎஸ்

சென்னையில் ரூ.4,000 கோடி மதிப்பில் நடந்த வெள்ளநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தரத் தயாரா? பணிகள் முடிந்த இடங்கள், பணிகள் நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' எனவும் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via

More stories