போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் 1.24 லட்சம் ரூபாய் பறிமுதல்.

by Staff / 14-10-2025 10:15:44am
போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் 1.24 லட்சம் ரூபாய் பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கணக்கில் வராத  1.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது விசாரணை நடத்துகின்றனர்..

Tags : போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் 1.24 லட்சம் ரூபாய் பறிமுதல் 

Share via