நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

by Admin / 14-10-2025 11:03:32am
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் நீலாங்கரை வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்.. சமூக காலமாக அரசியல் பிரமுகர்கள் இல்லங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொடர் அச்சுறுத்தல்கள் மெயில் வழியாக விடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்,தமிழகஎதிா்க்கட்சித்தலைவர்எடப்பாடிபழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனி மொழி இல்லங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via