கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை 

by Editor / 06-09-2023 08:48:17am
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை 

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும்இந்துக்கள் கொண்டாடும்  பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை 

Share via