ரூ1500 லஞ்சம் வாங்கிய திருக்குவளை குடிமைப்பொருள் தாசில்தார் பாக்கியவதி கைது.
திருவாரூர் மாவட்டம் இடையூரைச் சேர்ந்த எஸ்.கே. ரமேஷிடம் தனது சகோதரிக்கான புதிய ரேஷன் கார்டு பரிந்துரைக்க
ரூ.1500 லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றச்சாட்டு.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி - ரூ1500 ரொக்கம் பறிமுதல் குடிமைப்பொருள் தாசில்தார் பாக்கியவதியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை.
Tags : ரூ1500 லஞ்சம் வாங்கிய திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி கைது



















