அரசு பள்ளிக்கு நிலம் வழங்கியவரை பாராட்டிய எம். பி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு கோடி மதிப்பிலான தனது 2 ஏக்கர் நிலத்தை கொடையாக வழங்கிய கோபாலகிருஷ்ணனை அவரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று (பிப். 28) வாழ்த்தினார். உடன் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் லெனின், மதுரை மாவட்ட அத்தலட்டிக் அசோசியேசன் செயலாளர் உஸ்மான் அலி, பொருளாளர் செந்தில்ராஜன், சீனிவாசன் பாலுசாமி, சுடலைமுத்து ராஜாராம் இருந்தனர்.
Tags :