திருமாவளவனுக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்

by Editor / 17-08-2024 05:05:34pm
திருமாவளவனுக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்

விசிக தலைவர் திருமாவளவனின் இன்று  தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், திருமாவளவனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முன்னதாக நீட் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு திருமா ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo