பள்ளி மாணவியுடன் உல்லாசம்

by Staff / 20-01-2023 04:16:31pm
பள்ளி மாணவியுடன் உல்லாசம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு சில நாட்கள் முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், நிச்சயம் செய்யப்பட்ட பெண், ’லவ் டுடே’ திரைப்பட பாணியில் அரவிந்த்துடன் செல்போனை மாற்றியுள்ளார். அப்போது, நிர்வாண முறையில் 10- ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் அரவிந்த் இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் திருமண நிச்சயிக்கப்பெட்ட பெண் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், அரவிந்தை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via