விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா ரத யாத்திரை

by Admin / 06-09-2023 09:16:40pm
 விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா ரத யாத்திரை

 கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக ரத யாத்திரை நடைபெற்றது.

இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொலகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா ரத யாத்திரை நடைபெற்றது இந்த ரத யாத்திரையை விஷ்வ ஹிந்து பரிஜித் தலைவர் மாரிமுத்து மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த ராம்கி,மாடசாமி ஆகியோர் ரத யாத்திரை துவக்கி வைத்தனர். ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து செண்பகவல்லி அம்மன் கோவிலில் முடிவடைந்தது.

 விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா ரத யாத்திரை
 
Tags :

Share via