ராகுல் காந்தியை பின்பற்றும் டொனால்டு ட்ரம்ப்

by Staff / 17-08-2024 04:45:43pm
ராகுல் காந்தியை பின்பற்றும் டொனால்டு ட்ரம்ப்

2024 மக்களவைத் தேர்தலின்போது, ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்தார். தற்போது அதே பாணியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களமிறங்கும் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்பும் பிரசாரம் செய்து வருகிறார். அதாவது, ஜனநாயகக் கட்சியிடமிருந்து அமெரிக்காவை கர்த்தர்தான் காக்க வேண்டுமென்ற பொருளில் ‘God Bless The USA’ எனப் பெயரிடப்பட்ட ரூ.5,000 மதிப்புள்ள பைபிளை விற்பனை செய்து வருகிறார்.

 

Tags :

Share via