சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 03-03-2022 10:00:54am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 38,776க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4847க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ33குறைவு வெள்ளிகிராமிற்கு72.50
கிலோ வெள்ளி72.500விற்பனையாகிறது.

 

Tags :

Share via