கையில் வெறும் ரூ.2000.. சிபிஎம் வேட்பாளர் சொத்துமதிப்பு

by Staff / 26-03-2024 12:32:31pm
கையில் வெறும் ரூ.2000.. சிபிஎம் வேட்பாளர் சொத்துமதிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் சச்சினதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவரின் சொத்துமதிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கையில் ரொக்கமாக 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. எல்லா வங்கிகளையும் சேர்த்து சேமிப்பு 1.30 லட்சம் ரூபாய் உள்ளது. மொத்தமாக இவரின் சொத்து மதிப்பே 4 லட்சம் ரூபாய்தான். இவருக்கு மட்டும் கடன் 3.10 லட்சம் ரூபாய் உள்ளது. இவரின் மனைவிக்கு 4.75 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

 

Tags :

Share via