மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம் - மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனு தள்ளுபடி.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் நீதிபதி சிவா கடாட்சம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.இதைப் போல் ரவிச்சந்திரன் என்பவரின் ஜாமின் மனுவையும் மதுரை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags : மாநகராட்சி வரி முறைகேடு விவகாரம் - மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனு தள்ளுபடி



















